பெரியார் உலகத்திற்கு நன்கொடை January 25, 2023 • Viduthalai தஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சகாயகுமார் தனது மகள் மணவிழா அழைப்பிதழையும், பெரியார் உலகத்திற்கு ரூ.5,000/-த்தையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: உரத்தநாடு இரா. குணசேகரன். Comments