துறையூர் ஆசிரியர் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தனது திருமண விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ். திருச்சி மண்டல செயலாளர் மணிவண்ணன், சண்முகம் அவர்களின் தாயார் தனலட்சுமி, இளைஞரணித் தோழர் விஷ்ணுவர்தன்.
திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500/- வழங்கினார். (11.01.2023, பெரியார் திடல்).

No comments:
Post a Comment