கழகத் தலைவர் முதலமைச்சருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

கழகத் தலைவர் முதலமைச்சருடன் சந்திப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (4.1.2023) காலை அவரது  முகாம் அலுவலகத்தில் சந்தித்து சிறிது நேரம் உரையாடித் திரும்பினார்.


No comments:

Post a Comment