மண்டல் சிலை திறப்பு விழா-தமிழர் தலைவருக்கு அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

மண்டல் சிலை திறப்பு விழா-தமிழர் தலைவருக்கு அழைப்பு

புதுடில்லி பல்கலைக்கழக பேராசிரியர் சந்திப், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களை சந்தித்து, குண்டூரில் மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். உடன்: முரளி கிருஷ்ணன் - பொதுச்செயலாளர், AIOBC, சுகன், போஸ்.  (30.12.2022, சென்னை) 


No comments:

Post a Comment