திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


 திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் இளைஞரணி தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்             (22.1.2023).


No comments:

Post a Comment