செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

செய்தியும், சிந்தனையும்....!

திரும்பிப் பாருங்கள் 

ராம்நாத் கோவிந்த் அவர்களே

* வாழ்வியலை உணர்த்தும் பகவத் கீதை.

- பிரதமர் மோடி

>> அந்தக் கீதையின் வருணாசிரமக் கொள்கைப்படி தானே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தபோது பூரி ஜெகந்நாத் கோவிலிலும், அஜ்மீர் பிர்மா கோவிலிலும் தடை செய்யப்பட்டார்.

தினையையா அறுக்க முடியும்?

* காங்கிரசிலிருந்து பி.ஜே.பி.,க்கு வந்து ஒன்றிய அமைச்சரான ஜோதிராதித்யா சிந்தியா - மத்திய பிரதேசத்தில் கோஷ்டிப் பூசலை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறாராம்.

>> வினை விதைத்தவன் தினையையா அறுக்க முடியும்?


No comments:

Post a Comment