இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

இரங்கல்

'தி இந்து' ஆங்கில நாளிதழின் சிறப்புச் செய்தி படக் கலைஞர் கே.வி. சீனுவாசன் அவர்கள்  

2-1-2023 அன்று மாரடைப்பால் காலமானார் என்பதை அறிந்து வருந்துகின்றோம்.

அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினர் மற்றும் 'இந்து' குழுமத்தினர் ஆகி யோருக்கு நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

- கி.வீரமணி

  ஆசிரியர், 'விடுதலை' நாளிதழ்


No comments:

Post a Comment