சொந்த மாநிலத்தின் நகர மேயரைக் கூட தெரியாத குஜராத் பா.ஜ.க.
ஒருவேளை இதுதான் குஜராத் மாடலோ...!
குஜராத்தில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி தொடர்பான சாதனை விளக்க பேனர்கள் அம்மாநில அரசு சார்பில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.*
தற்போது இந்த பேனர்கள் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு ஆளாகி வருகின்றன.*
காரணம் இந்த பேனரில் வலது பக்கம் உள்ள பெண்ணின் புகைப்படம், கேரளா, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுடையது.*
இது கூட தெரியாமல் அரசு பேனர் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment