திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் - 22.01.2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் - 22.01.2023

 

நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை,  மாலை 04.30 மணி 

இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி.

 தலைமை:

தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம் 

முன்னிலை: 

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

இரா.ஜெயக்குமார்

பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். 

இரா.குணசேகரன்

மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.

பொருள்:

2023ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம். 

இளைஞரணி அமைப்புப் பணிகள். 

தமிழர் தலைவர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்புப் பயணம்.


அழைப்பு:

த.சீ.இளந்திரையன்

மாநில இளைஞரணி செயலாளர்

வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்

மாநில இளைஞரணி அமைப்பாளர் 

தஞ்சை இரா.வெற்றிக்குமார், 

வழக்குரைஞர் சோ.சுரேஷ் 

வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், நா.கமல்குமார் மா.செல்லதுரை, அ.சவுந்திரபாண்டியன், ச.குமார் 

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், 

திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment