திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - 21.01.2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - 21.01.2023

நாள்: 21.01.2023 சனிக்கிழமை 

காலை 10.00 மணி 

இடம் : இராமசாமி திருமணமண்டபம், 

புதிய பேருந்து நிலையம் எதிரில் 

தஞ்சாவூர்

தலைமை:

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

முன்னிலை:

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத்தலைவர், திராவிடர் கழகம்

முனைவர் துரை.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

இரா.குணசேகரன்

மாநில அமைப்பளர், திராவிடர் கழகம்

பொருள்: 1) 2023 ஆண்டிற்கான மாணவர் கழக களப்பணிகள் 2) திராவிட மாணவர் கழக அமைப்புப் பணிகள் 3) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்புப் பயணம்.

விழைவு:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்

இரா.செந்தூரபாண்டியன்

மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

மாநில துணைச்செயலாளர்கள், 

திராவிட மாணவர்கழகம்

குடந்தை ச.அஜிதன், கோவை மு.ராகுல், ஆண்டிப்பட்டி நா.ஜீவா, திருவாரூர் 

அ.ஜெ.உமாநாத், சென்னை செ.பெ.தொண்டறம், செய்யாறு வெ.இளஞ்செழியன், மத்தூர் ச.மணிமொழி, உரத்தநாடு பா.கவிபாரதி

க.கா.வெற்றி (மாநில அமைப்பாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்)

இரா.மானவீரன் (மாநில அமைப்பாளர், மருத்துவக்கல்லூரி, திராவிட மாணவர் கழகம்)

வி.தங்கமணி (மாநில அமைப்பாளர், பொறியியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம்) 

No comments:

Post a Comment