தஞ்சையில் 21.1.2023 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட மாணவர்கள் தமிழர் தலைவருடன்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

தஞ்சையில் 21.1.2023 அன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட மாணவர்கள் தமிழர் தலைவருடன்....

முனைவர் சாமிநாதன், அவரது இணையர் இருவரும் உடற்கொடை உறுதியளிப்புச் சான்றிதழை தமிழர் தலைவரிடம் வழங்கி விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 2: மேடையில் உணர்ச்சிமிகு உரையாற்றிய உரத்தநாட்டைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு மேகன் மற்றும் அவரை உருவாக்கிய பெற்றோருக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். படம் 3: கபாடி போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவி  ச.நிதிசாவிற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்டக் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், 


No comments:

Post a Comment