ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இரவில் கோவில் நடைகள் சாத்தப்படுவது அய்தீகம் - ஆகமம் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலப் புத்தாண்டின்போது விடிய விடிய கோவில்களைத் திறக்கிறார்களே! ஏமாந்த பக்தர்களின் பர்சுகளைச் சுரண்டத்தானே!
வருவாய் என்றால் ஆகமம், அய்தீகம் எல்லாம் வாய்ப் பிளக்கின்றனவே!
காஞ்சி சங்கராச்சாரியும் கரடியாய்க் கத்திப் பார்த்தாரே, பயனில்லையே!
No comments:
Post a Comment