மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

மறைவு

பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து அவர்களின் வாழ்விணையர் பேராசிரியர் பிரீத்தி (வயது 74) 7.12.2022 முற்பகல் 11 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை 8.12. 2022 வியாழன் 12 மணியளவில் பழனி மின்மயானத்தில் எரியூட்டப்படும். தமிழ்த்தென்றல் என்ற மகளும், அறிவுடை நம்பி என்ற மகனும் உள்ளனர். 

தொடர்பு எண்: 8870206057.

No comments:

Post a Comment