இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

இன்றைய ஆன்மிகம்

மிதித்துக்கொண்டுதானா...?

அய்யப்பனைத் தரிசிக்க 18 படிகள் ஏறவேண்டும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு தெய்வம் உள்ளதாம். அப்படி என்றால் ஒவ்வொரு தெய்வத்தையும் மிதித்துக் கொண்டுதான் கடைசியில் அய்யப்பனைத் தரிசிக்கவேண்டுமா?


No comments:

Post a Comment