குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

குரு - சீடன்

அசல் நாத்திக செயல்

சீடன்: கோவில்களில் ரூ.157 கோடியில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்டப்படுகிறதே,  குருஜி?

குரு: கடவுள் சக்தி வெறும் புரூடா! புரிகிறதா, சீடா!


No comments:

Post a Comment