விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

விடுதலை சந்தா

 காரைக்குடி   சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ. 5000த்தை தேவக்கோட்டை மணியம் மருத்துவமனை உரிமையாளர்  மருத்து வர் சு. தமிழரசன் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், சிவகங்கை மண்டல செயலாளர் அ. மகேந்திரராசன் , காரைக்குடி மாவட்ட தலைவர் ச.‌அரங்கசாமி, காரைக்குடி மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை, மாவட்ட துணைச் செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் (11.11.2022).


No comments:

Post a Comment