தமிழர் தலைவருடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் எம். செந்தில் தொண்டமான் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

தமிழர் தலைவருடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் எம். செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான எம். செந்தில் தொண்டமான், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, பயனாடை அணிவித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள டான் டீ தொழிற்சாலை தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். (14.11.2022, சென்னை).


No comments:

Post a Comment