தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய பிறந்த நாளையொட்டி இன்று (27.11.2022) காலை சென்னை பெரியார் திடலுக்கு வருகைதந்து, தந்தைபெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் பி.கேசேகர்பாபு, பெரிய கருப்பன், தயாநிதிமாறன் எம்.பி., மற்றும் திமுக பொறுப்பாளர்கள்.


No comments:

Post a Comment