மருத்துவ நிபுணர் டாக்டர் டி.எஸ். சந்திரசேகருக்கு தமிழர் தலைவர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

மருத்துவ நிபுணர் டாக்டர் டி.எஸ். சந்திரசேகருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 'மெட் இந்தியா' மருத்துவமனையின் நிறுவனர், பிரபல இரைப்பை குடல் நோய் சிகிச்சை நிபுணரான மருத்துவர் டி.எஸ். சந்திரசேகர் அவர்களுக்கு அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கோல் அமைப்பு, 2022ஆம் ஆண்டிற்கான, 'கிரிஸ்டல் விருது' எனப்படும், மதிப்பு மிக்க 'பன்னாட்டு சேவை விருது வழங்கி கவுரவித்திருந்தது. அவ்விருதை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து தமது பாராட்டினை தெரிவித்தார். (சென்னை, 21.11.2022)


No comments:

Post a Comment