கார்த்திக் - பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

கார்த்திக் - பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

கார்த்திக் - பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா இன்று (30.11.2022) நடத்தி வைத்தார்


No comments:

Post a Comment