1.12.2022 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

1.12.2022 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழிக் கூட்ட எண்: 23: மாலை 6.30 முதல் 8.00 மணி * தலைமை: டாக்டர் அருள்செல்வன் (மாநில அமைப் பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) & வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகத் துறை), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * நூல் ஆய்வுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்வும் பணியும் 

* ஏற்புரை: நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் * நன்றியுரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom ID: 82311400757 passcode: PERIYAR


No comments:

Post a Comment