விடுதலை சந்தா சேர்ப்பு இயக்க சுற்றுபயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

விடுதலை சந்தா சேர்ப்பு இயக்க சுற்றுபயணம்


‘விடுதலை' வளர்ச்சி குழு பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்

விடுதலை சந்தா சேர்ப்பு 

இயக்க சுற்றுபயணம்

22-11-2022-செவ்வாய்     

23-11-2022-புதன்

திருப்பூர் மாவட்டம்

24-11-2022- வியாழன்-                                            

மேட்டுப்பாளையம் கழக மாவட்டம்

25-11-2022-வெள்ளி

26-11-2022 - சனி

ஈரோடு,கோபி,கழக மாவட்டங்கள்

27-11-2022-ஞாயிறு

28-11-2022 - திங்கள்

கோவை, தாராபுரம் கழக மாவட்டங்கள்

29-11- 2022-செவ்வாய்

30-11-2022-புதன்

விருதுநகர்  மாவட்டம்

மேற்கண்ட சுற்றுப்பயண விவரப்படி தங்கள் மாவ டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிவாரியாக ஆதரவா ளர்கள், இனவுணர்வாளர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து தந்தைபெரியாரின் போர் ஆயுதமான விடுத லைக்கு பெருமளவில் சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாளில் (சுயமரியாதை நாள், டிசம்பர்-2)  வழங்கி மகிழ்வோம்.

மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்திட கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

- தலைமை நிலையம் திராவிடர் கழகம்


No comments:

Post a Comment