செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

செய்திச் சுருக்கம்

வாக்குப்பதிவு

இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக நேற்று சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடந்ததில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின.

உத்தரவு

கரோனா பேரலை காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களை, அரசின் நிரந்தர உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களாக நியமிக்கும் கோரிக்கையை 2 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

மூழ்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 எக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.


No comments:

Post a Comment