பெரியார் விடுக்கும் வினா! (833) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

பெரியார் விடுக்கும் வினா! (833)

இன்றைய தினம், நம் நாட்டில் இந்தியா முழுவதிலும் நடந்து வரும் காலித்தனங்கள், நாச வேலைகள், கொலை பாதகங்கள் அவ்வளவும் திலகர் காலத்தில், பெசன்ட் காலத்தில், காந்தி காலத்தில் போடப்பட்ட விதை, வளர்ந்த வினை யேயாகும். அப்போது நடந்த சம்பவங்கள் அல்லாமல், இவற்றில் புதியது என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment