பகுத்தறிவு குறும்பட போட்டி 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

பகுத்தறிவு குறும்பட போட்டி 2022

பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் ஆசிரியர் கி.வீரமணி 90ஆவது பிறந்தநாள்

பகுத்தறிவு குறும்பட போட்டி 2022

போட்டிக்கான கருப்பொருள்கள்

சமூக நீதி, சமத்துவம் , பெண்ணியம்,

மூட நம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவு தொடர்பானவை.

பங்கேற்க விதிமுறைகள்

கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும் படமாக இருக்க வேண்டும்.

அதிகபட்ச கால அளவு 30 நிமிடங்கள்

கருப்பொருள்கள் மேற்கண்டவை தொடர்பு டையதாக மட்டுமே இருத்தல் வேண்டும்.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட, திரையிடப்பட்ட குறும்படங்களுக்கும் அனுமதி உண்டு. 

பிற மொழியில் ஆன குறும்படங்கள் எனில் தமிழில் வசனங்கள் விவரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

குறும்படங்களை ‘பென் டிரைவில் காப்பி' செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிடல் வேண்டும் (நேரிலும் வழங்கலாம் )

முகவரி:

பகுத்தறிவு குறும்பட போட்டி 2022

பகுத்தறிவுகலைத்துறை

பெரியார் திடல். வேப்பேரி, சென்னை 7 

அனுப்ப வேண்டிய கடைசி நாள் 

30.11.2022

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

பரிசுகள்

முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் 

முதல் பரிசு ரூ 5000, இரண்டாம் பரிசு ரூ 3000, மூன்றாம் பரிசு 2000

முதல் சிறந்த 10 குறும்படங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.

மேலும் சிறந்த நடிகர், நடிகை ,கதை, உரையாடல், படத்தொகுப்பு , இசை, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் தயாரிப்புக்கு தனி விருதுகள் வழங்கப்படும்.

தொடர்பு எண்கள்

மாரி கருணாநிதி

மாநில செயலாளர் கலைத்துறை

9787632684

இரா.தமிழ்ச்செல்வன்

மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

9677011415

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் 

திராவிட மாணவர் கழகம் 

9444210999

மா.அழகிரிசாமி

தலைவர்,பகுத்தறிவு ஊடகத்துறை

6380529454

வா.நேரு

தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

9486101547 

No comments:

Post a Comment