21.10.2022 வெள்ளிக்கிழமை
பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: காலை 10.00 மணி இடம்: பேருந்து நிலைய மெரினா உணவக மேல் மாடி, பட்டுக்கோட்டை தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்த நாள், கழக தலைமை செயற்குழு கூட்டம், விடுதலை சந்தா சேர்க்கை, கழக ஆக்கப்பணிகள் குறித்த ஆய்வு வேண்டல்: திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் வருகையும் கருத்தும் இவண்: அத்திவெட்டி பெ.வீரையன் (பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் - பட்டுக்கோட்டை (கழக) மாவட்டம்.
22.10.2022 சனிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5.30 மணி இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குரு சாமி (மண்டலச் செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா, பிரச்சார திட்டம் வேண்டல்: திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் வருகையும் கருத்தும் மாவட்ட திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
24.10.2022 திங்கள்கிழமை
ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 4.00 மணி இடம்: அன்னை உணவகம், ராஜா நகர், பூவிருந்தவல்லி தலைமை: பா.தென்னரசு (தலைவர், ஆவடி மாவட்டம்) முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள்: பூவை.செல்வி, மணிமாறன், பூவை. க.தமிழ்ச்செல்வன் பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, கழக வளர்ச்சி பணி நன்றியுரை: க.இளவரசன் (செயலாளர், ஆவடி மாவட்டம்) வேண்டல்: திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் வருகையும் கருத்தும்.
25.10.2022 செவ்வாய்க்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகணத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை: பிற்பகல் 3.00 மணி இடம்: சென்னை பெரியார் திடல் 1. பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, 2. சூரியக்கிரகணத்தின் போது உணவு உண்ணும் நிகழ்ச்சி, 3. சூரிய கிரகண அறிவியல் விளக்க கூட்டம் தலைமை: பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,
இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர், ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர்), முனைவர்
சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்)
27.10.2022 வியாழக்கிழமை
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி இடம் : வசந்தம் ஸ்டீல்ஸ் மேல்மாடி மேட்டுப்பாளையம் பொருள்: 8.10.2022 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவது குறித்து தலைமை : இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: த.சண்முகம், அமைப்புச் செயலாளர்), கருணாகரன் (மண்டலத் தலைவர்), சிற்றரசு (மண்டலச் செயலாளர்) மேற்படி கலந்துரையாடல் கூட்டத்தில் கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவண் : மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழகம்.