நூல்கள் அன்பளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

நூல்கள் அன்பளிப்பு

1. நம் இரு கண்கள் - அ.சோக்

2. தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை - சி.இளங்கோ

3. கீழடி மதுரை, சங்ககால தமிழர் நாகரிகம் ஓர் அறிமுகம் - காந்திராஜன்

4. திராவிடத்தால் வீழ்ந்தோம் - குணா

5. டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - ஏ.எஸ்.கே.

6. புரட்சியாளர் அம்பேத்கர் சில தகவல்கள் - அ.சோக்

7. தீதும் நன்றும் பிறர் தரவாரா (சிறுகதைத் தொகுப்பு) - நன்னன்குடி

8. திராவிட இயக்கம் நூறு - புலவர் நன்னன்

மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் பெரியார் புத்தக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் பெரியார் நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுத்து உதவினார்.

மிக்க நன்றி.

- நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், 

பெரியார் திடல், சென்னை


No comments:

Post a Comment