கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

கழகக் களத்தில்

 10.10.2022 திங்கள்கிழமை

வடக்குத்து இந்திராநகரில் பெரியார் படிப்பகம் - தமிழர் தலைவர் கி.வீரமணி நூலக வாசகர் வட்டத்தின் 75ஆவது மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி - தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் இதழ் நன்கொடையாளர்களுக்குப் பாராட்டு

வடக்குத்து: மாலை 5.30 மணி  இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில், வடக்குத்து  வரவேற்புரை: 

சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்)  தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்)  முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோ தரன் (மண்டல செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), இரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்) தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)  நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன் (கிளை செயலாளர்)  ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

திராவிடர் கழக தொழிலாளரணி நடத்தும் பெரியாரியல் 

பயிலரங்கம் - நூல் ஆய்வுரை

வல்லம்: மாலை 5.30 மணி  இடம்: திராவிடர் அரங்கம், பிள்ளையார்பட்டி, வல்லம் (ச.சந்துரு இல்லம்)  வரவேற்புரை: ச.சந்துரு (மாவட்ட தொழிலாளரணி தலைவர்)  தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்)  முன்னிலை: இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), மாத்தூர் ப.சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர்), நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம்  (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்) கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்), ப.நரேந்திரன் (மாநகர தலைவர்), அ.டேவிட் (மாநகர செயலாளர்) தொடக்கவுரை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி தலைவர்)  ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை - நூல் ஆய்வுரை  இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) \கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.அய்யனார் (மண்டல தலைவர்), குடந்தை க.குருசாமி (மண்டல செயலாளர்), இரா.வெற்றி குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), 

இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), முனைவர் முத்தமிழ் (பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்), முனைவர் வே.இராஜவேல் (மண்டல இளைஞ ரணி செயலாளர்), ப.விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி துணை தலைவர்) \ நன்றியுரை: செ.ஏகாம்பரம் (மாவட்ட தொழிலாளரணி செயலாளர்) \ ஏற்பாடு: திராவிடர் கழக தொழிலாளரணி தஞ்சை மாவட்டம்


No comments:

Post a Comment