தமிழர் தலைவரிடம் சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

தமிழர் தலைவரிடம் சந்தா

தோழர் கே ராஜா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து ஆறு மாத விடுதலை சந்தா தொகை ரூபாய் 1000/- வழங்கினார். உடன் விடுதலை நகர் ஜெயராமன், கோவிலம்பாக்கம் ஆனந்தன்.  (25.10.2022, சென்னை)


No comments:

Post a Comment