ஜாதி மறுப்பு இணையேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

ஜாதி மறுப்பு இணையேற்பு

நித்யசிறீ - சூரியா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் முன்னிலையில் அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் நடத்திவைத்தார் (20.10.2022).


No comments:

Post a Comment