எழும்பூர் பகுதி தி.மு.க. செயலாளர் சுதாகர், 58ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி சிறீதர் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

எழும்பூர் பகுதி தி.மு.க. செயலாளர் சுதாகர், 58ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி சிறீதர் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர்

 எழும்பூர் பகுதி தி.மு.க. செயலாளர் சுதாகர், 58ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி சிறீதர் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர்.உடன்: தி.மு.க தோழர்கள். (12.10.2022 , பெரியார் திடல்)


No comments:

Post a Comment