குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

குரு - சீடன்

தீராத வினை!

சீடன்: திருப்பதி லட்டுவில் சர்க் கரையைக் குறைக்க வேண்டும் என்று சர்க்கரை நோயாளியான பக்தர் ஒரு வேண்டுகோளை வைத் துள்ளாரே,  குருஜி?

குரு: தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பதாக ஏழு மலை யானைப்பற்றிக் கூறு கிறார்களே - அது என்னாச்சு, சீடா?

No comments:

Post a Comment