அரசியலுக்கு ஆயுதம்
* அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பணி 2023 இல் நிறைவடையும்.
>> 2024 இல் மக்களவைத் தேர்தல் வருகிறது அல்லவா!
ஏழுமலையான் என்ன ஜாதி?
* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகள் வைணவ ‘பிராமணர்'களால் மட்டுமே தயாரிக்கப் படுகிறது.
>> ஏழுமலையானுக்கே, காஞ்சி ஜெயேந்திரர்
மூன்றரைக் கிலோ எடையில் தங்கப் பூணூல் சாத்தினாரே!
No comments:
Post a Comment