கழகக் களத்தில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

கழகக் களத்தில்...

16.09.2022 வெள்ளிக்கிழமை

பர்மா, இலங்கையிலிருந்து திரும்பிய தமிழர்களுக்கு பயனளிக்காத - கடந்த பத்தாண்டுகளாக தனியார் கொள்ளை காடான ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவை நீக்க கோரிக்கை வாயிற் கூட்டம் (மெய்நிகர்)

சென்னை: மதியம் 1.15-1.45 மணி * இடம்: ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம், அலெக்சாண்டர் சதுக்கம், 2/34, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை * தலைமை: சு.ஜீவன் (பெருநகர் சென்னை மாநகராட்சி நகரமைப்பு நிலைக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ரெப்கோ மீட்புக் குழு திருவாளர்கள்: கூ.குருமூர்த்தி (தலைவர்), எம்.ஆர்.லிங்கம் (ரெப்கோ மேனாள் இயக்குநர்), பொன்.தனபால் (பொதுச் செயலாளர்), அப்பா.இராஜகோபால், மு.க.முருகன் (துணைப் பொதுச் செயலாளர்கள்) * டிஇ.திருவேங்கடம், அன்பு.தனசேகரன், வழக்குரைஞர் ஓ.சுந்தரம்.

பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையும் இணைந்து நடத்தும் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் சமூக நீதி நாள் விழா

தஞ்சை: காலை 10.00 மணி * இடம்: பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் * வரவேற்புரை: சி.ராஜ கோபாலன் (மூன்றாம் ஆண்டு மாணவர்) * தலைமையுரை: பேராசிரியர் செ.வேலுசாமி (துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) * மாணவர்கள்: சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றல் * சிறப்புரை: தமிழ்கேள்வி தி.செந்தில்வேல் (ஊடகவியலாளர்) * தலைப்பு: இன்றைக்கும் தேவை பெரியார் * நன்றியுரை: டாக்டர் வி.ஹம்சத்வணி (துறைத் தலைவர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை) * குருதிக்கொடை: தஞ்சை மருத்துவக் கல்லூரியும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடத்தும் முகாம், வளாக மருத்துவமனையில் காலை 10 மணி முதல் நடைபெறும்.

17.09.2022 சனிக்கிழமை

தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (சமூக நீதி நாள்) தந்தை பெரியார் சிலை நிறுவி 10ஆம் ஆண்டு நிறைவு விழா-சிலைக்கு படிக்கட்டு திறப்பு விழா-முப்பெரும் விழா

எண்ணூர்: காலை 10 மணி * இடம்: வணிக வளாகம், எண்ணூர் * வரவேற்புரை: மு.மணிகாளியப்பன் (எண்ணூர் பகுதி கழக தலைவர்) * தலைமை: பொ.இராமச்சந்திரன் (எண்ணூர் பகுதி கழக செயலாளர்) * முன்னிலை: பா.மோகன் (தி.மு.க.) * படிக்கட்டு திறப்பாளர்: கே.பி.சங்கர் (சட்டமன்ற உறுப்பினர் திருவொற்றியூர் * பங்கேற்போர்: திருமதி சந்தோஷ்குமார் (மாமன்ற உறுப்பினர்), மு.சிவக்குமார் (மாமன்ற உறுப்பினர்), பி.தமிழரசன் (மாமன்ற உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில அமைப்புச் செயலாளர்), தே.செ.கோபால் (கழக மண்டல தலைவர்), வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: மா.லட்சுமணன் * நிகழ்ச்சி ஏற்பாடு: கோமதி சந்தோஷ்குமார் (மாமன்ற உறுப்பினர்).

பெரம்பூர் - செம்பியம் பகுதியில் தந்தை பெரியார் 

144 - அறிஞர் அண்ணா - 114 - பிறந்த நாள் விழா!

 * காலை 7 மணி: அதிரா எண்டர்பிரைசஸ், ஒத்தவாடை (அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில்) * காலை 7.15 மணி: முதன்மை சாலை, கென்னடி சதுக்கம்  (கி.இராமலிங்கம் இல்லம் அருகில்) * காலை 7.30 மணி: பேப்பர் மில்சு சாலை, செம்பியம்  (வீனஸ்-எஸ்.2 அருகில்) * தந்தை பெரியார் - அறிஞர்அண்ணா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறும் * பெரம்பூர் - செம்பியம் திராவிடர் கழகம்.

144ஆவது தந்தை பெரியார், 

114ஆவது அறிஞர் அண்ணா பிறந்த நாள்

வெள்ளலூர்: காலை 9 மணி * இடம்: அடுக்குமாடி குடியிருப்பு, வெள்ளலூர் * தலைமை: தி.க. காளிமுத்து (மாவட்ட துணைச் செயலாளர்) * வரவேற்புரை: செ.ரவி * முன்னிலை: மா.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்), மு.தமிழ்செல்வன் (மாவட்ட அமைப்பாளர்), சா.சிற்றரசு (மண்டல செயலாளர்) * கழக கொடியேற்றுபவர்: கா.கவுதமன் *  சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிப்பு: வெள்ளலூர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) *  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவிப்பு: இ.வி.பி.பாலசுப்ர மணியம் (மேனாள் பேரூராட்சி தலைவர்), பேக்கரி கனகராஜு (11ஆவது வார்டு கவுன்சிலர்), எம்.பச்சையப்பன் (13ஆவது வார்டு கவுன்சிலர் *  நன்றியுரை: பொன்ராஜ்.

மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் பட ஊர்வலம்

திருமங்கலம்: காலை 9 மணி *  இடம்: அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு, உசிலம்பட்டி சாலை, திருமங்கலம் *  தலைமை: சி.பாண்டியன் (பொதுக்குழு உறுப்பினர்) *  முன்னிலை: மு.சண்முகசுந்தரம் (நகர தலைவர்) *  பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்) *  ஊர்வல துவக்கம்: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) *  கொடி ஏற்றுபவர்: மு.சுந்தர்ராஜன் (பெரியார் பெருந்தொண்டர்) *  கருத்துரை: கா.சிவகுருநாதன் (மண்டல தலைவர்) *  நன்றியுரை: இரா.இரா.கலைச்செல்வி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்).

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

சிவகங்கை: மாலை 5.30 மணி *  இடம்: காரைக்குடி நாட்டார் ஆனந்தமடம் (மேல மடம் நிறுத்தம்) *  தலைமை: முனைவர் இரா.தங்கமுனியாண்டி (மாவட்டத் தலைவர், தமுஎகச) *  வரவேற்புரை: க.கலைவாணி (கிளைத் தலைவர்) *  பாடல்கள்: வைகை பிரபா, தமிழ்க்கனல், லெனின்குமார், வே.அ.பிரகதீஸ்வரன் *  கவிச்சரம், கவிஞர் காரைகிருஷ்ணா, கவிஞர் இர.சாதிக், கவிஞர் சு.வெள்ளைச்சாமி, கவிஞர் தமிழ்மதி நாகராசன், கவிஞர் க.மோகன் *  தொடக்கவுரை: தோழர் சூ.அன்பரசன் (மாவட்ட செயாளர், தமுஎகச) *  வாழ்த்துரை: தோழர் ஜீவசிந்தன், தோழர் வெ.பாலமுருகன், ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), கரு.அழகர் சாமி (காரைக்குடி தாலுகா செயலாளர், சிபிஎம்), இரா.ஜீவானந்தம் பாரதி புத்தகாலயம், காரைக்குடி) *  சிறப்புரை: கவிஞர் நா.முத்துநிலவன் (மாநிலத் துணைத் தலைவர், தமுஎகச), பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி (சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி, தேவகோட்டை) *  நன்றியுரை: வே.சிவானந்தம்.

சமூக நீதி நாள்

தந்தை பெரியார் பிறந்த நாள் 

காஞ்சிபுரம்: காலை 8 மணி *  இடம்: தந்தை பெரியார் சிலை, கங்கை கொண்டான் மண்டபம், காஞ்சிபுரம் *  பெரியார் சிலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பர் *  பெரியார் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் *  மாலை 5 மணி *  இடம்: தந்தை பெரியார் நினைவு தூண், காந்தி ரோடு, காஞ்சிபுரம் *  தலைமை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்டத் தலைவர்) *  முன்னிலை: கி.இளையவேல் (மாநகரத் தலைவர்), ச.வேலாயுதம் (மாநகர செயலாளர்) *  வரவேற்புரை: இ.ரவீந்திரன் (மாவட்ட செயலாளர்) *  சிறப்புரை: முனைவர் பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), செ.ரா.முகிலன் (மாவட்ட அமைப்பாளர்) *  நன்றியுரை: அ.வெ.முரளி (மாவட்ட இணை செயலாளர்) *  ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்).

தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூக நீதி நாள் தந்தை பெரியார் பட ஊர்வலம்

தாராபுரம்: மாலை 5 மணி *  பட ஊர்வலம்: தாராபுரம் பேருந்து நிலையத்தில் துவங்கி பெரியார் திடலில் முடியும் *  தலைமை: இரா.சின்னப்பதாசு (நகர செயலாளர், திராவிடர் கழகம்) *  ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்: க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்) *  நன்றியுரை: ஆ.முனீஸ்வரன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்) *  ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், தாராபுரம்.

தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள்

தஞ்சாவூர்: காலை 8 மணி *  தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கீழ்க்கண்ட இடங்களில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாநகரம் முழுவதும் கழக கொடிகளை ஏற்றியும், இனிப்பு வழங்கியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் பிறந்த நாள் விழாவில் கழகத் தோழர்கள் அனைவரும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

ரெட்டிபாளையம் அன்னை சிவகாமி நகர், சுந்தரம் 

பெயிண்ட்ஸ், புதிய பேருந்து நிலையம், மன்னர் சரபோஜி கல்லூரி, பி.சி.சி.இ., ஆர்.ஆர்.நகர், புதிய வீட்டு வசதி வாரியம், பூபதி நினைவு பெரியார் படிப்பகம், குழந்தை இயேசு கோவில், பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை, ஜெபமாலைபுரம், வலம்புரி, கரந்தை, பெரியார் இல்லம், கீழ அலங்கம் தலைவர் வீடு, தொல்காப்பியர் சதுக்கம், புலவர் அமர்சிங் நினைவு கொடி கம்பம், அண்ணா நகர் நாஞ்சிக்கோட்டை, பார்வதி நகர், விளார் கோபால் நகர், சூரியம்பட்டி, சொக்கலை, மருங்குளம்  *  ஏற்பாடு: தஞ்சை ஒன்றிய மாநகர திராவிடர் கழகம்.

ஒரத்தநாடு நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு கொடியேற்று விழா!!

*  காலை 9 மணி *  நகர கழகத் தலைவர் பேபி, ரெ. ரவிச்சந்திரன் தலைமையில், அனைத்து தோழமை;யீ கட்சிகளின் சார்பில் பங்கேற்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்ற விழா நடைபெறும்.

 * பங்குபெறும் தோழமைக் கட்சிகள்:  திராவிட முன்னேற்றக் கழகம்,  இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மொய்தீன் ஜும்மா பள்ளி அமைப்பு, தவ்ஹீத் பள்ளி அமைப்பு, ஒரத்தநாடு வர்த்தக சங்கம் ஆகிய கட்சிகள் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

*  குறிப்பு: ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாலை 5 மணி அளவில் தந்தை பெரியார் படம் ஊர்வலம் பேருந்து நிலையம் வந்தடையும். நிகழ்வில்,  மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் *  இவண்: நகர திராவிடர் கழகம் ஒரத்தநாடு.

கன்னியாகுமரி 

 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

*  இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர் கோவில். 

*  காலை 9.00 மணி நிகழ்ச்சி தொடக்கம் *  9.30 மணி: பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்தல்.இனிப்புகள் பெரியார் நூல்கள் பொதுமக்களுக்கு வழங்குதல், கழகக் கொடியேற்றுதல் அதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் வழங்கல்  *  11.00 மணி வெள்ளமடம், கிறிஸ்துநகரில் கழகக் கொடியேற்றம்  *  11.15 மணி  செண்பகராமன் புதூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவிப்பு  *  11.40 மணி  இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரத் தில் உள்ள பெரியாருடைய சிலைக்கு மாலை அணிவிப்பு *  இன்னும் பல நிகழச்சிகள் உள்ளன. தோழர்கள் அனை வரும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் *  இவண்: குமரி மாவட்ட திராவிடர்கழகம்  *  மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட தலைவர்  *  

கோ. வெற்றி வேந்தன் மாவட்ட செயலாளர்

பகுத்தறிவுப் பகலவன் 

தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் சனாதன எதிர்ப்பு பேரணி

ஈரோடு: காலை 10 மணி *  பேரணி துவங்குதல்: கொங்கு கலையரங்கம் முன்பு *  பேரணி நிறைவுறுதல்: பன்னீர் செல்வம் பூங்கா *  ஏற்பாடு சமூக நீதிக் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்டம்.

பெரியார் பாலிடெக்னிக்கில் 

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

வல்லம்: காலை 10 மணி *  சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு, தந்தை பெரியாரும் சமூக நீதியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு - கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், குருதிக் கொடை முகாம், மரக்கன்றுகள் நடுதல்.

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் விழா

சமூக நீதி நாள் - சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி: காலை 11 மணி *  இடம்: கல்லூரி அரங்கம் *  வரவேற்புரை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர்) *  தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (தலைவர், திருச்சி மாவட்டம்) *  முன்னிலை: முனைவர் அ.மு.இஸ்மாயில், முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி *  சிறப்புரை: கவிச்சுடர் கவிதைப்பித்தன் (மாநில துணைத் தலைவர், இலக்கிய அணி, திராவிட முன்னேற்றக் கழகம்) *  கருத்துரை: தந்தை பெரியாரும் சமூகநீதியும் - செல்வி ரெ.இலக்கியா (திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), தந்தை பெரியாரும் பெண்விடுதலையும் - செல்வி அ.ரமீஸ் பாத்திமா (திராவிட மாணவர் கழகம்) *  நன்றியுரை: அ.ஷமீம் (இணைச் செயலாளர், பெரியார் மன்றம்)


No comments:

Post a Comment