உலகம் முழுவதும் கரோனவால் பாதிப்பு: 61.36 கோடி பேர், குணமடைந்தோர்: 59.23 பேர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

உலகம் முழுவதும் கரோனவால் பாதிப்பு: 61.36 கோடி பேர், குணமடைந்தோர்: 59.23 பேர்

வாசிங்டன், செப். 12- உலக அளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 61.36 கோடியாக அதிக ரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 228 நாடுகளுக்குப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கரோனாவை கட்டுப் படுத்த தடுப்பூசி செலுத் தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலை யிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை 61 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 577 ஆக அதி கரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 48 லட்சத்து 43 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். கரோனா பாதிப் பில் இருந்து இதுவரை 59 கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 408 பேர் குண மடைந்துள்ளனர். ஆனா லும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இது வரை 65 லட்சத்து 16 ஆயி ரத்து 287 பேர் உயிரிழந் துள்ளனர்.

No comments:

Post a Comment