திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 15.8.2022 (திங்கள்கிழமை)

சென்னை - காஞ்சி மண்டல 

சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: 60 ஆயிரம் விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் * பங்கேற்கும் மாவட்டங்கள்: வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை * சென்னை, காஞ்சி மண்டலத்திற்கு உள்பட்ட மாவட்டங் களின் மண்டல, மாவட்ட, கிளைக் கழக, இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * வருகை விழைவு: தி.இரா.இரத்தினசாமி (தலைவர்), தே.செ.கோபால் (செயலாளர்) - சென்னை மண்டலம், பு.எல்லப்பன் (தலைவர்), காஞ்சி ப.கதிரவன் (செயலாளர்) - காஞ்சி மண்டலம்.


No comments:

Post a Comment