கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்!

கபிஸ்தலத்தில் தமிழர் தலைவருக்கு மணி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் வரவேற்பளித்தனர். மாணவர்களிடையே தமிழர் தலைவர் உரையாற்றினார் (13.8.2022)

அம்மன்பேட்டையில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்; கழகக் காப்பாளர் நெய்வேலி ஜெயராமன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார் (13.8.2022)

குடந்தைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் நிம்மதி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். சட்ட எரிப்பு வீரர் திருநாகேசுவரம் நகர தலைவர் மொட்டையன், பெரியார் பெருந்தொண்டர் அமிர்தராஜ் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார் (13.8.2022)


No comments:

Post a Comment