நம்பியூர் காமராசர் பள்ளி வளாகத்திற்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

நம்பியூர் காமராசர் பள்ளி வளாகத்திற்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

நம்பியூர் காமராசர் பள்ளி விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், பள்ளி தாளாளர் ஜவகர்பாபு ஆகியோர் வரவேற்றனர் (நம்பியூர், 11.8.2022)


No comments:

Post a Comment