பெரியார் நூலக வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

பெரியார் நூலக வாசகர் வட்டம்

நாள்: 25.8.2022 வியாழக்கிழமை மாலை 6.30 * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் * சொற்பொழிவாளர்: கவிஞர் தஞ்சை கூத்தரசன் * பொருள்: "உங்களில் ஒருவன்" (தொடர் சொற்பொழிவு) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * அன்புடன் அழைக்கும்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.


No comments:

Post a Comment