ஆணும் பெண்ணும் இரு கண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

ஆணும் பெண்ணும் இரு கண்கள்

குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டிய தையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது.   

(1.3.1936, “குடிஅரசு”)


No comments:

Post a Comment