'விடுதலை' சந்தா சேகரிப்பு ஆசிரியரிடம் சந்தா தொகை வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

'விடுதலை' சந்தா சேகரிப்பு ஆசிரியரிடம் சந்தா தொகை வழங்கப்பட்டது

தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால 'விடுதலை' ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டும் நிகழ்வாக 

60 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணியிலும், சந்தா வழங்கி சிறப்பிக்கும் பணியிலும் இணைத்துக் கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை விவரம்:

1.  ஏ. திருமாமணி, 

   ஆரியூர் கிராமம், விழுப்புரம் ரூ.1,13,000

2. கவிஞர் கலி. பூங்குன்றன் ரூ.1,00,000

3. இரா.வில்வநாதன், தென் சென்னை ரூ.25,000

4. ஆவடி மாவட்டம் ரூ.9,300

5. செ.ர.பார்த்தசாரதி, சென்னை ரூ.5,500

                                            ரூ.2,52,800/-


No comments:

Post a Comment