தருமபுரி மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியரணியின் மாவட்ட செயலாளர் சந்தப்பட்டி தீ.சிவாஜி இளைஞரணி மாநாட்டுக்கான நன்கொடை வழங்கி சிறப்பித்தார். மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை உடன் சென்றனர்.
No comments:
Post a Comment