பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 15ஆம் ஆண்டு (5.7.2022) நினைவு நாளையொட்டி அவர் மகன் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment