நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

நன்கொடை

கவிஞானி அ.மறைமலையான் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் (8.7.2022) மகிழ்வாக மிசோரம் மாநில மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன், புத்தர் அறிஉலகம் கவிஞர் தமிழ் மறையான், பொறியாளர் சு.நயினார், முருகன், அண்ணாதுரை, கார்த்திக், மங்கள கவுரி, பாபு பண்ணையனார் ஆகி யோர் ‘விடுதலை' வளர்ச்சி நிதிக்கு ரூ.அய்நூறு வழங்கி பேராசிரியர் அ.மறைமலையானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்.


No comments:

Post a Comment