பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

1994-1997 ஆண்டு எம்.சி.ஏ. முதல் குழு மாணவர்களின் 25ஆம் ஆண்டு விழா - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (16.7.2022)

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 1994-1997ஆம் ஆண்டு எம்.சி.ஏ. முதல் குழு மாணவர்களின் 25ஆம் ஆண்டு விழா - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் சார்பில் அப்பல்லோ திருஞானசம்பந்தம், லட்சுமி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். வேந்தருடன்  முன்னாள் மாணவர்கள் குழு படம் எடுத்துக் கொண்டனர். பங்கேற்ற மாணவர்களுக்கு வேந்தர் அவர்கள் நினைவுப் பரிசையும், புத்தகத்தையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் வேலுசாமி, பதிவாளர் சிறீவித்யா, பேராசிரியர் பர்வீன், பெரியார் மணியம்மை மேனாள் மாணவர் சங்க தலைவர் கவிதா, பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்களும்  பங்கேற்றனர். (தஞ்சை, 16.7.2022)

மறைந்த நல்.இராமச்சந்திரன் படத்திற்கு மேனாள் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் அவரது இணையர் உ.பர்வீன்.


No comments:

Post a Comment