திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 நாள் : 10.07.2022  (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 10 மணி முதல்

இடம் : ஆனந்தன் சாந்தி திருமண மண்டபம், தருமபுரி ரோடு மேம்பாலம் அருகில், திருப்பத்தூர். 

தலைமை: 

கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை :  

அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள்

பொருள் :

1.மதுரை பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றல்

2.விடுதலை சந்தா  சேர்ப்பு இயக்கம்

3. பொறுப்பாளர்கள் நியமனம்

கருத்துரை: 

உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

அனைத்து அணிகளையும் சார்ந்த மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தர வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பு:  திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் - மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா ஆகியோர்களின் வாழ்க்கை இனணயேற்பு நாள் 10.7.2022 அதை முன்னிட்டு அவர்களை சிறப்பித்து அனைவரும் மதிய விருந்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்ச்சிநிரல்: காலை 10 மணிக்கு -  தமிழ்நாடு பெரியார் கட்டுமான தொழிலாளர்கள் நலச் சங்கம் திருப்பத்தூர் மாவட்ட  கிளை துவக்கவிழா. 

மதியம் 12 மணிக்கு - மதிய விருந்து

அதற்கு பிறகு  -  கழக கலந்துரையாடல் கூட்டம். 

தோழர்கள் அனைவரும் காலை 10 மணி முதல் நிகழ்ச்சி களில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

இவண்.

வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்)

பெ.கலைவாணன் (மாவட்ட இணைச்செயலாளர்)


No comments:

Post a Comment