திருமானூரில் நடைபெற்ற கடைவீதிப் பிரச்சாரம் - நன்கொடை திரட்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

திருமானூரில் நடைபெற்ற கடைவீதிப் பிரச்சாரம் - நன்கொடை திரட்டல்

திருமானூர், ஜூலை 17- அரிய லூர் மாவட்டம் திருமா னூரில் மாநில இளைஞ ரணி மாநாட்டிற்காக துண்டறிக்கைப் பிரச்சா ரம் மற்றும் கடைவீதி களில் நன்கொடை திரட் டும் பணிகள் 13.7.2022 அன்று நான்கு மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் மாவட்ட செயலாளர் 

க. சிந்தனைச்செல்வன், மண்டல தலைவர் இரா. கோவிந்தராஜன், மண் டல செயலாளர் சு.மணி வண்ணன், மண்டல 

இ.அ.செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட இ.அ.தலைவர் சு.அறி வன், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் 

க. செந்தில்,  மாவட்ட துணைச்செயலாளர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளரணி தலை வர் சி.சிவக்கொழுந்து, செந்துறை ஒன்றியதலை வர் மு.முத்தமிழ்செல்வன், திருமானூர் ஒன்றிய தலை வர் க.சிற்றரசு, ஒன்றிய செயலாளர் பெ.கோபி நாதன், நகர தலைவர் சு. சேகர், மாவட்ட இ.அ.து. தலைவர் திராவிட விஷ்ணு  உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் பங்கேற்று கடை வீதிகளில் துண்டறிக்கை அளித்து நன்கொடை திரட்டினர்.திருமானூர் ஒன்றியம் விளாகம் கிரா மத்தைச் சார்ந்த காசி ராஜன் என்பவர்தான் சிங்கப்பூரில் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சி களில் பங்கேற்றதாகவும் அரியலூரில் ஆசிரியர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகவும் கூறி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு மாநாட் டிற்கு நன்கொடைய ளித் தார். பொறுப்பாளர்கள் அவரது முகவரி, அலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டனர். சிறப்பாகவும் விறுவிறுப் பாகவும் மாநாட்டுப் பணிகள் நடைபெற்றது. 

பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வருகை தந்து கழகத் தோழர்களை ஊக்கு வித்து நன்கொடை திரட் டினார்.

மண்டலச் செயலா ளர் கோவிந்தராஜன் தலைமையில் மாவட்டத் தலைவர் விடுதலை நீல மேகம் மண்டல செயலா ளர் சு.மணிவண்ணன் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்  மண்டல இளைஞரணி செயலாளர் பொன் செந் தில் குமார் மாவட்ட துணைச் செயலாளர் மா.சங்கர்  தொழிலாளர் அணி மாவட்ட செய லாளர் சிவக்கொழுந்து ஒன்றிய பொறுப்பாளர் கள் திருமானூர் சேகர் செந்தமிழ்ச்செல்வன் இளைஞர் அணி பொறுப் பாளர்கள் திராவிட விஷ்ணு செந்தில் கோபி உள்ளிட்டோர் திருமா னூர் ஒன்றிய செயலாள ரும் ஒன்றியக்குழு பெருந் தலைவர்  அசோக சக்கர வர்த்தி ரூ5000 ஒன்றிய செயலாளர் கென்னடி ரூ5000 கடைவீதி வசூலில் தாமாக முன்வந்து பெரியார் உணர்வாளர் வளாகத்தைச் சார்ந்த காசிராஜன் ரூபாய் 500 வழங்கினார். திருமானூர் திராவிடம் 2.0 மொபைல் வின்சன் ராஜா அவர்கள் 500 வழங்கினார்.

No comments:

Post a Comment