நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

நன்கொடை

விழுப்புரம் நகரப் பெரியார் பற்றாளர், பகுத்தறிவாளர். 50 ஆண்டு கால 'விடுதலை' இதழ் வாசகப் பயனாளி மு.வி. சோமசுந்தரம் அவர்களின் 91 அகவை துவக்கம் (11.7.1932), அவரின் இணையர் சோ. வச்சலா அவர்களின் 83 அகவை (1.7.1940) துவக்கம் மகிழ்வாக 'விடுதலை' இதழ் வளர்ச்சிக்காக ரூ.1000/- திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000/- திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத் துக்கு ரூ.1000/- என ரூ.3000/- வழங்கினார். நன்றி.


No comments:

Post a Comment