Modern Rationalist சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

Modern Rationalist சந்தா

படம் 1: ம.அதியமான் நெடுமான் அஞ்சி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார். உடன் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய செயலாளர் ஜோஷ்வா ஜெரார்ட்.  படம் 2: கொடுங்கையூரை சேர்ந்த கோ.தங்கமணி- தனலட்சுமி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.2000, திராவிடர் பொழில் சந்தா ரூ.800, Modern Rationalist  சந்தா ரூ.300 வழங்கினர். (22.06.2022, சென்னை)


No comments:

Post a Comment