பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

பக்தியை விட ஒழுக்கமே முக்கியம்

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் - பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது. 

 ('குடிஅரசு' 26.9.1956)


No comments:

Post a Comment